உலககோப்பையில் ரொனால்டோ படைத்துள்ள புதிய சாதனை!

ஐந்து உலகக்கோப்பைத் தொடர்களில் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். கானா அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் 65வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து போர்ச்சுகல் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். 5வது உலகக்கோப்பை அதுமட்டுமல்லாமல் இந்த கோலை அடித்ததன் மூலம் 5 வெவ்வேறு உலகக்கோப்பைத் தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற … Continue reading உலககோப்பையில் ரொனால்டோ படைத்துள்ள புதிய சாதனை!